நிதியமைச்சரின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமனம்

கொழும்பு, ஏப் 04

நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேசமயம் நிதியமைச்சின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் புதிய ஒருவர் நியமனம் பெறவுள்ளார்.

Leave a Reply