அமெரிக்காவிலுள்ள கோட்டாவின் மகனின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா, ஏப் 04

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியே ஒரு சிறிய குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன்போது அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply