அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் டுபாய்க்கு பயணம்

<!–

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் டுபாய்க்கு பயணம் – Athavan News

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி இன்று காலை நாட்டிலிருந்து டுபாய் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3.15 மணியளவில் அவரட் புறப்பட்டுச் சென்றதாக அந்தத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply