பாராளுமன்றிலும் ஒலிக்கும் ‘Go Home Gota’

பாராளுமன்ற அமர்வுகள் தற்போதுநடைபெற்று வருகின்றது. ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகளின் தொடர்கேள்விகளால் அதிர்ந்த நிலையில் பாராளுமன்றம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது..

இந் நிலையில் சற்றுமுன் கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் என்று குரல் எழுப்பியவாறு அரசுக்கெதிராக குரல்களை எழுப்பிவருகின்றனர்.

Leave a Reply