இன்று டொலரின் பெறுமதி

கொழும்பு, ஏப் 06

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298.10 என்பதுடன், விற்பனை விலை 308.49 மாக காணப்படுகின்றது.

யூரோ

கொள்வனவு விலை : 327.70

விற்பனை விலை :339.07

பிரித்தானிய பவுன்

கொள்வனவு விலை : 390.15

விற்பனை விலை : 404.71

யென்

கொள்வனவு விலை : 2.40

விற்பனை விலை : 2.50

Leave a Reply