பீஸ்ட் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்!

<!–

பீஸ்ட் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்! – Athavan News

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் எதிர்வரும் 13 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், திரைப்படத்தின் அடுத்த பாடலை வெளியிட படக்குழுவினர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இதனை அறிவிக்கும் விதமாக ‘அடுத்த சம்பவம் லோடிங்’ என்று சமூக வலைத்தளத்தில் படக்குழு பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply