கொலை திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

<!–

கொலை திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! – Athavan News

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கொலை திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை ‘விடியும் முன்’ புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.  இன்பினிட்டி ரூ லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Image


Leave a Reply