ஜனாதிபதியினை பதவி விலகுமாறு கூறுங்கள் என சபாநாயகரிடம் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை!

<!–

ஜனாதிபதியினை பதவி விலகுமாறு கூறுங்கள் என சபாநாயகரிடம் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை! – Athavan News

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை பதவி விலகுமாறு கூறுங்கள் என சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே பிரச்சனைகள் முடிவிற்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply