மன்னாரில் ரூ.76 லட்சம் பெறுமதியான ஜஸ் போதைபொருள் மீட்பு

மன்னார், ஏப் 09

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து ரூ.76 லட்சம் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 956 கிராம் அளவிலான ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply