முதன்முறையாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து போராட்டம் : ஆட்டம்காணும் காலிமுகத்திடல்

<!–

முதன்முறையாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து போராட்டம் : ஆட்டம்காணும் காலிமுகத்திடல் – Athavan News

கொழும்பு காலி முகத்திடலில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கலாக பலதரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் நுகேகொடையில் இருந்து அதிகளவிலான பலக்லைக்கழக மாணவர்கள் காலிமுகத்திடலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.

தனியார் மற்றும் அரச பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஒரே கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிணைந்து போராடும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply