கொழும்பில் நடைபெறும் அரசுக்கு ஏதிரான ஆர்ப்பாட்டத்தில் நடந்த முக்கிய சம்பவம்

இன்றைய கொழும்பு காலி முகத்திடல் ஆர்பாட்டத்திற்காக, ஒரு தம்பதியினர் தண்ணீர் போத்தல்களும் இன்னுமொரு தம்பதியினர் பிஸ்கெட் பக்கெட்டுகளும், இன்னும் சிலர் பனிஸ், குளிர்பானங்கள் மற்றும் எனைய உணவு பொருட்களை நன்கொடையாக வழங்கி இருந்தனர்.

Leave a Reply