பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அப்டேட்!

<!–

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அப்டேட்! – Athavan News

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகர் கார்த்தி நிறைவு செய்துள்ளதாக ருவிட்டரில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இட்டுள்ள பதிவில், இளவரசி த்ரிஷா நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது’எனப் பதிவிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மத்திய பிரதேசம், ஓர்ச்சாவில் நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர்கள் கார்த்தி, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply