கோட்டாவுக்கு எதிராக களத்தில் குதித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!

தற்போது வரை காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் பல்வேறு வித்தியாசமான நிகழ்வுகள் பதிவாகி வருகின்றன.

அந்த வகையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் சிலரும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Leave a Reply