விவசாய இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார பதவிப் பிரமாணம்

விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

Leave a Reply