துலைவார் துலஞ்சு போக வேண்டும் – யாழில் பாட்டி ஒருவரின் ஆதங்கம் (வீடியோ இணைப்பு )

கோட்டா அரசு நாசமாக வேண்டும் என யாழில் பாட்டி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

சதொச ஊடக வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொதியினை வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருந்த பாட்டி சமூகம் மீடியாவுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

நீண்ட நேரமாக இங்கே நிற்கின்றோம் .இன்னமும் பொதி தரப்படவில்லை. அரசாங்கமே சரியில்லை.இந்த நிலையில் கடைக்கார்கள் எவ்வாறு சரியாக நடந்துகொள்வார்கள்.இவர்கள் தொலைந்து போக வேண்டும்.இப்போது தான் சிங்கள மக்களுக்கு தமிழர்கள் படும் கஸ்ரம் புரிய ஆரம்பித்துவிட்டது.என்றார்.

Leave a Reply