எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்த இருவர் கைது

எரிபொருளினை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் இருவர் தருமபுரம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 245 லீற்றர் டீசல், 478 லீற்றர், 80 லீறறர் மண்ணெண்ணையும் பொலிசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதான நபர்கள் இருவரையும் நாளை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply