ஆசிய ரக்பி, இலங்கை ரக்பி தொடர்பில் வெளியிட்ட முடிவு

கொழும்பு, ஏப் 12

ஆசிய ரக்பி விளையாட்டு கழகம் இலங்கையின் ரக்பி அணியின் அங்கத்துவத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை ஆசிய ரக்பி விளையாட்டு கழகம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

Leave a Reply