கோட்டா “டார்லிங்” ஜனாதிபதி செயலகம் முன்பாக மாறுவேடம் தரித்து போராட்டம் ஆரம்பம்!(வீடியோ இணைப்பு)

அரசுக்கு எதிராக கடந்த நான்கு நாட்களாக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னாலும் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெண்களது உடையணிந்து கோட்டாவின் முகமூடிகளை இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Leave a Reply