மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சேவைகள் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

மேலும், பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தரமுயர்வுடன் இடமாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply