சாந்த பண்டாரவின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள் (வீடியோ)

கொழும்பு, ஏப் 15′

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் விவசாய இராஜாங்க அமைச்சரான சாந்த பண்டாரவின் வீட்டை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு வழிகளில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலி முகத்திடலில் தொடர்ந்து 7 ஆவது நாள் போராட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply