பசில் ராஜபக்ஸவுக்கு கொரோனா தொற்று உறுதி

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேலதிக சிகிச்சைகளுக்காக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply