போராட்டக்காரர்களுக்கு பெறுமதிமிக்க பவர் பேங்கள் வழங்கிவைப்பு

கொழும்பு காலி முகத்திடலில் இளைஞர்களால் இன்று ஏழாவது நாளாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதையடுத்து, கொழும்பு வர்த்தகர் ஒருவரால் போராட்டக்காரர்களுக்கு பல லட்சம் பெறுமதிமிக்க பவர் பேங்கள் (Power bank) இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை போராட்டகாரர்களுக்கு இணைய வசதியை மேம்படுத்த கோட்டாகோகம கிராமத்தில் புதிதாக இணையக்கோபுரமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply