கொழும்பு பங்குச் சந்தை மூடப்படுகின்றது

<!–

கொழும்பு பங்குச் சந்தை மூடப்படுகின்றது – Athavan News

கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படவுள்ளது .

அந்த வகையில் வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளது .

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக மூடுமாறு பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply