யாழில் மணிவண்ணன் அணியின் மாவட்ட அலுவலகம் திறப்பு.

யாழ் மாநகரசபையின் முதல்வர் வி.மணிவண்ணன் அணியின் யாழில் மாவட்ட அலுவலகம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply