புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகள் வேண்டாம் – சரத் வீரசேகர

<!–

புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகள் வேண்டாம் – சரத் வீரசேகர – Athavan News

புதிய அமைச்சரவையில் தாம் அமைச்சர் பதவியை வகிக்கப் போவதில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது கடமையை தொடர்ந்தும் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.


Leave a Reply