புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்?

<!–

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று மாலையில் பதவிப்பிரமாணம்? – Athavan News

ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) மாலை இரண்டு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக அறியமுடிகின்றது.

இதுவரை எந்த அமைச்சு பதவியையும் வகிக்காத புதியர்கள் இந்த பதவிகளை ஏற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply