அமைச்சரவை பதவியேற்பு;அங்கஜனும் ஆதரவு!

நீண்ட இழுபறியின்பின் இன்றையதினம் 17 பேர் அடங்கிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தது.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர்களும் பிற்பகலில் பதவிப்பிரமாணம் மேற்கொண்டனர்.

இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நாட்டின் அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் வருமானங்களை கணக்காய்வு செய்யும் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்க தயார் என அறிவித்துள்ளார்.

Leave a Reply