உச்சத்தை தொட்டது குவைத் டினாரின் பெறுமதி

மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.99 ஆக பதிவாகி உள்ளது.

மேலும், குவைத் தினாரின் பெறுமதி 1,096.62 ரூபாவாக பதிவாகி உள்ளது.

Leave a Reply