‘அருகம் பே’ கிழக்கு கடற்கரையில் முகாமிடும் இஸ்ரேலின் திரைப்படக்குழு!

பல விருதுகளை வென்ற இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘யுனைடெட் சேனல் மூவிஸ்’ (UCM) இலங்கையின் ‘அருகம் பே’ கிழக்கு கடற்கரை பகுதியில் அவர்களின் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையை வந்தடைந்த படக்குழுவுக்கு விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply