
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 340 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கொள்வனவு விலை 334 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
மேலும், வர்த்தக வங்கிகள் டொலர் 330 முதல் 340 ரூபாய்க்கு இடையில் பதிவாகியுள்ளது.





