பேருந்து பயணச் சிட்டையிலும் கோட்டாவுக்கு எதிர்ப்பு!

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பேருந்து உரிமையாளர்களும் வினோத போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

பேருந்து பயணச் சிட்டையில் கோ கோம் கோட்டா என்றவாறு என பதிவிட்டு அரசாங்கத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply