அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் !!

<!–

அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் !! – Athavan News

அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவருவது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இன்று திங்கட்கிழமை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் நோக்கில், அறிக்கையின் உள்ளடக்கங்கள் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply