பார்சிலோனா பகிரங்க டென்னிஸ்: கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா சம்பியன்!

பார்சிலோனா பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா, சகநாட்டு வீரரான பாப்லோ கேரினோ புஸ்டாவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.

Leave a Reply