அமெரிக்க தூதுவர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு!

<!–

அமெரிக்க தூதுவர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு! – Athavan News

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள  அமெரிக்க தூதர் ஜூலி   நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார்.

இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த வாழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அமெரிக்க தூதுவர் நேற்று முதல் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.


Leave a Reply