சீன – இலங்கை திறந்த பொருளாதார ஒப்பந்தம் மூலம் இலங்கை அதிக நன்மையை பெறும்!

சீன – இலங்கை திறந்த பொருளாதார ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே 6 சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.

இந்த பேச்சுவார்த்தைகளில் இலங்கை அதிக நன்மையை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என சீனா எதிர்பார்க்கின்றது.

இதன்மூலம் மேலதிக முதலீட்டாளர்களை கவர முடியும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply