புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்

கொழும்பு, ஏப் 25

இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் யுபுன் அபேகோன் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.

யூபுன் 150 மீட்டர் ஓட்டத்தை 15.16 வினாடிகளில் கடந்து புதிய ஆசிய சாதனை படைத்தார்.

இதற்கு முன்னர் 15.35 வினாடிகளில் கடந்தமை ஆசிய சாதனையாக பதிவாகியிருந்தது.

Leave a Reply