சர்வதேச காகங்கள் தினத்தை முன்னிட்டு கம்மன்பில ட்விட்!

இன்று சர்வதேச காகங்கள் தினமாகும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

மனிதர்களால் காகங்களுக்கு ஏற்படும் துன்பகரமான யுகம் விரைவில் முடிவுபெற வேண்டுமெனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply