ஒரு நாள் சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை

கொழும்பு,ஏப் 27

அரசாங்கத்திற்கு எதிராக புதன்கிழமை நாடளாவிய ரீதியிலான பாரிய வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை குடிவரவு ,குடியகல்வு திணைக்களம் ஆட்பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒரு நாள் சேவைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என அரச நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply