தி கிரே மேன் திரைப்படம் குறித்த அப்டேட்!

<!–

தி கிரே மேன் திரைப்படம் குறித்த அப்டேட்! – Athavan News

தி கிரே மேன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ஒளிப்படம் வெளியாகியுள்ளது.

இயக்குனர்  ஆண்டனி ரூசோ,  ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் புதிய திரைப்படமான இந்த திரைப்படம் 1500 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்  தயாரித்துள்ள இந்த திரைப்படம்  ஜுலை 22 ஆம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply