
இற்கிலாந்து,ஏப் 28
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் தெரிவுசெய்யப்பட்டள்ளார்.
ஜோ ரூட் தலைவர் பதவியில் இருந்த விலகியதை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் இவ்வாறு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் 81 ஆவது தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





