எதிர்வரும் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!

<!–

எதிர்வரும் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு! – Athavan News

எதிர்வரும் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.


Leave a Reply