விசேட அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்

கொழும்பு,மே 06

ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் விசேட அமைச்சரவை கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்திருந்தார்.

Leave a Reply