தனது சேமிப்பு பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்க கையளித்த சிறுமி

<!–

தனது சேமிப்பு பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்க கையளித்த சிறுமி – Athavan News

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சஹானாஸ் ஆபிதாவின் தங்கை பையினாவின் மகள் பில்சா சாரா பள்ளி மாணவியான இவர் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை இலங்கை மக்களுக்காக கையளித்துள்ளார்.

இலங்கை மக்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை நேற்று (சனிக்கிழமை ) அவர் கையளித்துள்ளார் .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதோடு,பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடதக்கது .


Leave a Reply