கடமைகளை பொறுப்பேற்றார் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அவர் தற்போது தனக்கான கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு கிடைக்காது என செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.

Leave a Reply