பிரதமருக்கான கடமைகளை பொறுப்பேற்றார் ரணில்

கொழும்பு, மே 13

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை தனது கடமைகளை பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நேற்றைய தினம் இலங்கையின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க, நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Leave a Reply