புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது – ரணில்

<!–

புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது – ரணில் – Athavan News

புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சர் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலக செலவுகளை பாதியாக குறைக்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply