வடிவேல் சுரேஷ்க்கு இராஜாங்க அமைச்சு பதவி?

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், அரசுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளார்.

அவருக்கு இராஜாங்க அமைச்சு பதவியொன்று வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் நெருங்கிய சகாவான வடிவேல் சுரேஷ், பிரதமர் ரணிலுடனும் பேச்சு நடத்தியுள்ளார்.

Leave a Reply