தொடர்ந்து வீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதி

கொழும்பு,மே 30

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இந்த நிலையில் இலங்கை மத்திய வங்கி  இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதங்களை அறிவித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 365 ரூபா 74 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  இலங்கை மத்திய வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின்  கொள்முதல்  விலை 355 ரூபா 77 சதமாக  அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply