அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

<!–

அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் – Athavan News

அருணாச்சல பிரதேசத்திலுள்ள பாசர் பகுதியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதுடன் பாதிப்பு ஏற்பட்டதாக எந்ததொரு தகவலும் வெளியாகவில்லை.

இவ்வாறு நிலநடுக்கம் உணரப்பட்டபோது, மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடியதாக கூறப்படுகின்றது.


Leave a Reply