பசில் ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

<!–

பசில் ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு! – Athavan News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க இந்த கடிதத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் என அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.


Leave a Reply